ப: மூன்றில் ஒரு பங்கினால் அளவினை அதிகரிக்கவும். 1 சிறிய மில்க்மெய்ட் டின் 390 கிராம் கட்டிப் பாலினை கொண்டுள்ளது.
ப: செய்முறையில் வழங்கப்பட்டுள்ள வகையான கொழுப்பினையும் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. விசேடமாக பட்டர் சிறந்த சுவையைத் தரும். பட்டருக்குப் பதிலாக எண்ணெய் பயன்படுத்துவது, பேக் செய்யப்பட்ட உணவின் இறுதி வடிவத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும்.
ப: பல்வேறு அம்சங்களின் ஊடாக இது நேரலாம். உங்களுடைய அவணின் வெப்பநிலையை பரிசோதிப்பதே முதல் விடயமாகும். பிழையான வெப்பபநிலையானது கேக் உப்பி, உடைந்து போகக் கூடும். ஸ்கீவர் அல்லது மெல்லிய கத்தி ஒன்றின் மத்தியில் செலுத்தி, சுத்தமாக வெளியில் வருவதனைப் பார்த்து கேக் சரியான தயாராகியுள்ளமையை உறுதி செய்வது இரண்டாவது விடயமாகும். நடுப்பகுதியில் கேக் ஒழுங்காக தயாராகியிருக்காவிட்டால் உள்ளே குழி ஏற்படும்.
ப: ஆம். பட்டர்மில்க் தயாரிப்பதற்கு, திரவம் அளக்கும் கோப்பையில் ஒரு மேசைக்கரண்டி வெள்ளை வினாகிரி அல்லது எலுமிச்சை சாறு இடவும். 1 கோப்பை அளவிற்கு வரும் வரை பாலினை நிரப்பவும். 5 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன் பின்னர் வேண்டிய செய்முறைகளுக்குப் பயன்படுத்தவும்.
ப: கேக், மப்பின், குக்கிஸ் மற்றும் ஏனைய பேக் செய்யப்பட்டப் பொருட்களை இரண்டு மடங்காக வேண்டுமாயின், கணிதரீதியாக சேர்க்க வேண்டியப் பொருட்களை இரண்டு (அல்லது மூன்று) மடங்காக்க வேண்டும். ஆனால், சமைக்கும் நேரத்தை அல்ல. உங்கள் செய்முறையில் கூறப்பட்ட நேரத்திற்கு கேக்கினை பரிசோதிக்கவும். சரியாகியில்லாவிடின் 5 நிமிட அதிகரிப்பில் சோதித்துப் பார்க்கவும்.
ப: ரோலிங் பின்னில் உருட்டப்பட்ட பேஸ்ரியை எடுக்கவும். தேவையாயின் மிருதுவாக அதனை சுருட்டவும். பையின் நடுப்பகுதியில் அதனை பிடிக்கவும். டிஸ்ஸிற்கு அதனை இடவும். உங்கள் விரல் நுனியில் மூலைப்பகுதியில் மெதுவாக அழுத்தவும். பேஸ்ரியை இழுக்காதிருப்பதனை உறுதி செய்யவும். எஞ்சிய பகுதியை கூரிய கத்தியால் வெட்டி அகற்றவும்.
ப: தகரத் தட்டில் பேக் செய்யப்படுவதிலும் அதிக நேரம் கண்ணாடித் தட்டிற்கு எடுக்கும். கண்ணாடித் தட்டில் வெப்ப பரவல் சீரானது. ஆனால் தகரத்தில் வெப்பம் சிறப்பாக இருக்கும். அதன் உள்ளடக்கமும் சூடாக இருக்கும். செய்முறையில் பேக்கிங் பேன் என்ற பதத்தினை காணும் போது, அது தகரத் தட்டினையே பொதுவாக குறிக்கும். அதேவேளை, “பேக்கிங் டிஸ்“ என்பது கண்ணாடித் தட்டினை குறிக்கும்.
ப: மாவிற்கு நீங்கள் சேர்க்கும் ஈஸ்ட் என்பது உப்பி வருவதற்கு தேவையான நேரத்தில் தாக்கம் புரியும். நீங்கள் பயன்படுத்திய ஈஸ்ட்டின் அளவிற்கு ஏற்ப அதன் உப்பும் அளவும் நீளும். பாரிய கோப்பை ஒன்றில் மாவினை வைக்கவும். ஈரமான துணியில் அதனை சுற்றவும். மாவின் அளவு இரண்டு மடங்கு பெரிதாகும் வரை சூடான இடத்தில் அதனை வைக்கவும்.
இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.