அதை உருவாக்குவோம்
படி 1
பெரிய சோஸ்பானில் குக்கிங் சொக்லேற்ருடன் MILKMAID ஐயும் சேர்த்து டபிள் பொயிலரில் உருக்கவும். அடுப்பிலிருந்து அகற்றவும். வனிலா எசன்சைக் கலக்கவும்
படி 2
நடுத்தர அளவு பாத்திரத்தில் ஊற்றவும். அதனை மூடி 2-3 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும்.
படி 3
1 அங். அளவுள்ள உருண்டைகளாக உருட்டவும். விருப்பமான பூச்சை பூசவும். தூவுவதற்கான பொருட்களால் அலங்கரிக்கவும். 1 மணித்தியாலத்திற்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
Milkmaid சொக்கலெட் டிரப்பல் சக்தி மிக்க உணவுப் பழக்கமாகும். உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.