Buy Now

வைட் சொக் அன்ட் கெரமல் ஃபட்ஜ்

Rating
timer icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கருப்பட்டி 220g
  • பட்டர் நறுக்கப்பட்ட 125g
  • திரவ குளுக்கோஸ் 40ml
  • கோல்டன் சிரப் 30ml
  • வைட் சொக்கலேட் நறுக்கப்பட்ட 180g

அதை உருவாக்குவோம்

1
செவ்வக வடிவத் தட்டு ஒன்றினை பட்டர் பூசி தயாராக வைக்கவும்.
2
தடிப்பமான அடிப்பாகத்தைக் கொண்ட சோஸ்பேனில் MILKMAID, கருப்பட்டி, பட்டர் குளுகோஸ் மற்றும் கோல்டன் சிரப் என்பவற்றை இட்டு குறைந்த சூட்டில் கிளறவும்.
3
20 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பமாகும் வரை மற்றும் பிறவுன் நிறமாகும் வரை கிளறவும். வைட் சொக்கலேட்டினை இடவும்.
4
20 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பமாகும் வரை மற்றும் பிறவுன் நிறமாகும் வரை கிளறவும். வைட் சொக்கலேட்டினை இடவும்.

Sanduni

A different kind of fudge with the combination of jaggery and white chocolate. love it.

Waruni

Superb

Waruni

Delicious

Waruni

Tasty

Anushka

Super

Rifna

Just one word:YUM!😋

Siththi

Excellent 👌

Susil

Yummy 😋

Nethara

I tried this. Its so yummy

Medha

Super

Nuzla

Nice

Nuzla

🤩🤩🤩

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்