அதை உருவாக்குவோம்
1
உலர்ந்த சேர்மானங்களை ஒன்றாகச் சேர்த்து MILKMAID, மாகரின், நீர் மற்றும் வனிலா எசன்ஸைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். தயாராகவுள்ள டின்னினுள் ஊற்றவும். அவணில் 35 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் பேக் செய்யவும்.
2
அலங்கரிப்பதற்காக பழங்களை நேர்த்தியாக வெட்டி சில துண்டுகளை வைத்திருக்கவும். பழங்களையும் றம்மையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். சீனியைத் தூவவும். ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்கு வைத்திருக்கவும்.
3
நீளவாட்டில் கேக்கை அரைவாசியாக வெட்டவும். பழச்சாறில் அமிழ்த்தவும். ஒரு துண் டு கேக்கிற்கு மேல் பழத்தை ஒழுங்குபடுத்தவும். மற்றைய துண்டின் மேலே வைக்கவும். பக்கங்களையும் மேற்பகுதியையும் விப்ட் கிறீமினால் மூடவும். உலர்ந்த தேங்காய் மற்றும் பழத்துண்டுகளால் அலங்கரிக்கவும்.