Buy Now

கிறில்ட் பைனப்பிள்ஸ் வித் பட்டர்ஸ்கொச் சோஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

0

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 150g
  • பிரெஷ் கிறீம் 500g
  • சீனி 50g
  • பட்டர் 20g
  • அன்னாசிப்பழம் 1

அதை உருவாக்குவோம்

1
சீனியை கரமல் செய்யவும். பட்டரைச் சேர்க்கவும்.
2
பிரெஷ் கிறீமைச் சேர்த்து குறைந்தளவு வெப்பத்தில் சமைக்கவும்.
3
சிறிதளவு சீனியை அன்னாசி மீது பூசி தீயில் வாட்டவும். MILKMAID பட்டர்ஸ்கொச் சோஸ் உடன் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.

Rifna

Highly Recommended ❤️

Rifna

Highly recommend

Rifna

Just one word: YUM! 😋❤️

Rifna

Just one word: YUM! 😋❤️

Piumi

Good 💯

Waruni

Yummy

Waruni

Yummy

Waruni

Super

Sujee

taste

Shakila

Super

Shakila

Super

Shakila

Yummy

Fathima

Yummy

Fathima

Super

Fathima

N

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்