அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மா, பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை சேர்த்து அரிக்கவும்.
2
பட்டரைக் கிறீமாக்கி, MILKMAID உடன் கலக்கவும். மா மற்றும் சோடா பானத்தை மாற்றி மாற்றி சேர்க்கவும். கலவையை இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்துடன் MILO பவுடரையும் ஏனையதுடன் வனிலா எசன்சையும் கலக்கவும்.
3
எண்ணெய் பூசிய கேக் டின் ஒன்றுக்குள் இரண்டு கலவைகளையும் கரண்டியால் மாறிமாறி விடவும். முன்கூட்டியே 180°c அளவுக்கு வெப்பமாக்கப்பட்ட அவணில் 40-50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பட்டரில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின் K, A, D, D உள்ளதுடன் மற்றும் HDLஇனை அதிகரிக்கக் கூடிய (சிறந்த கொலஸ்ரோல்) நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ளது.