Buy Now

பைனப்பிள் பிளவ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நீர் 1 டின்
  • ஜெலட்டின் 28g (1 oz)
  • சீனி 2 மே.க.
  • அன்னாசி (வெட்டி அவித்தது) 2 கப்
  • அலங்காரம்:
  • சில அன்னாசிப்பழத் துண்டுகள்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 200.4 kcal
  • கார்போஹைட்ரேட் : 38.0 g
  • புரதம் : 3.7 g
  • கொழுப்பு : 3.9 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் MILKMAID மற்றும் நீரையிட்டுக் கலக்கவும்.
2
¼ கப் சுடுநீரில் ஜெலட்டினையும், சீனியையும் கலக்கவும். மென்மையாக வரும் வரை அடிக்கவும். பாலைச் சேர்க்கவும். கலவையைக் கலக்கிக் கொண்டிருக்கவும். மென்மையாக வரும் போது அவித்த அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.
3
கிளாஸ் பாத்திரமொன்றில் ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். இறுக்கமாக வந்த பின், அன்னாசிப்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.

Thushari

Best & delicious recipe..Very easy to make within 30 min

Prasad

Strictly for pine apple lovers...lovely...

Rifna

Highly Recommended ❤️

Rifna

Highly Recommended ❤️

Piumi

Best💯❤️

Waruni

Yummy

Waruni

Yummy

Waruni

Super

Sujee

Nice

Shakila

Super

Shakila

Yummy

Charith

Delicious

Nethmi

woow

Fathima

Delicious 😋

Siththi

Excellent 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்