அதை உருவாக்குவோம்
1
ஒவ்வொரு ஜெலி பக்கெட்டிலும் ஜெலட்டீன் (1 தேக்கரண்டி) சேர்த்து தனியே விடவும்.
2
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட், தண்ணீர் மற்றும் ஜெலட்டீன் சேர்த்து மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்.
3
நன்கு கரையும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
4
ஒரு புடிங் பாத்திரத்தில் மில்க்மெய்;ட் கலவையிலிருந்து ஒரு பகுதியை முதல் அடுக்காக சேர்க்கவும். அது நன்கு செட்டாகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
5
அடுத்த லேயருக்கு விரும்பிய நிறத்தில் ஜெலியை உருவாக்கி, மில்க்மெய்ட் லேயரில் வைக்கவும்.
6
கண்ணாடி ட்ரே நிரம்பும் வரை மில்க்மெய்ட் கலவை மற்றும் ஜெலி அடுக்குகளுக்கு இடையே மாறி மாறி வைக்கவும்.