Buy Now

MILKMAID கிறிஸ்துமஸ் குக்கீஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

4

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பட்டர் 170 கிராம்
  • மில்க்மெய்ட் 250 கிராம்
  • மா 360 கிராம்
  • பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டைத்தூள் 1 தேக்கரண்டி
  • இஞ்சித்தூள் 2 தேக்கரண்டி
  • சொக்லட் பவுடர் 2 தேக்கரண்டி
  • ஐசிங் சுகர் 300 கிராம்

ஊட்டச்சத்து தகவல்

  • Calories (Kcal) 332
  • Carbohydrates(g) 53
  • Protein (g) 5
  • Fats (g) 12
  • Saturated Fats (g) 7
  • Fiber(g) 1
  • Sodium(mg) 114
  • Calcium(mg) 11
  • Pottasium(mg) 31
  • Iron(mg) 0.06

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட் மற்றும் பட்டர் ஆகியவற்றை நன்கு மென்மையாகும் வரை கலக்கவும்.
2
மா, பேக்கிங் சோடா, இலவங்கப்பட்டைத் தூள்இ இஞ்சித் தூள் மற்றும் சொக்லட் பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும்.
3
மா கலவை உருவாகும் வரை உலர் ஈரமான மற்றும் உலர் சேர்மானங்களை கலக்கவும்.
4
மாசை உருண்டையாக உருட்டி ½ தடிமன் வரும்வரை உருட்டவும்.
5
ஜின்ஜர் ப்ரெட் மேன் வடிவ குக்கீஸ்களை 150 ° செல்சியஸில் சூடேற்றப்பட்ட அவனில் பேக் செய்யவும்.

Shashikani

Good

Sajani

Loved it!!

Rifna

Delicious 😋

Rifna

Delicious 😋

Rifna

Delicious 😋

Shafnas

Kids loves this amazing one🥰😍🤩❤😋

Nujba

Coookies lovers a hr

Rifna

Just one word: YUM! 😋❤️

Waruni

Delicious 😋

Nadeeka priyadarshani

Amazing

Deepa

Super cookid

Chamali

Tasty 😋

Chamali

Woow beautiful 😍

Jasintha

Yummy 😋😋😋😋😋

Chamali

Great 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்