அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரமொன்றில் சீனி, பட்டர், முட்டைகள் மற்றும் வனிலாவை சேர்க்கவும். அரித்த மா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் ஓட்ஸை நன்றாக கலக்கவும்.
2
சரி அரைவாசியாக கலவையை பிரித்து, இரண்டு எண்ணெய் பூசிய தட்டுகளிலிட்டு பலமாக அழுத்தவும்.
3
டார்க் குக்கிங் சொக்லேற், MILKMAID மற்றும் மேலதிக பட்டரை ஓரு சோஸ்பானிலிடவும். சொக்லேற் உருகி வரும் வரை குறைவான தீச்சுவாலையில் கலக்கவும். பின் அடுப்பிலிருந்து அகற்றி கஜு நட்ஸ் மற்றும் மேலதிக வனிலா எசன்ஸை சேர்க்கவும்.
4
சொக்லேற் கலவையை அடித்தளத்தின் மீது பூசவும். 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பார்களாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து உணவு உள்ளதுடன், கொலஸ்ரோலை குறைக்க உதவும். அதில் மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுப்பொருள்கள் நிறைந்து உள்ளன.