அதை உருவாக்குவோம்
1
MILKMAID, மா, உப்பு மற்றும் நீரைச் சேர்த்துக் கலக்கவும்.
2
150ml சுடுநீரில் ஈஸ்ட்டைக் கலக்கவும். மேற்படி கலவையுடன்
சேர்க்கவும். கலவை மென்மையாக வரும் வரை பிசையவும்.
3
மஞ்சள் கரு மற்றும் வனிலா எசன்ஸை மாக்கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக பட்டரையும் சேர்த்து பிசையவும்.
4
மாத்தூவிய பாத்திரத்தில் கலவையை இடவும். மூடி வைத்திருக்கவும். பொங்கி வருவதற்காக ஏறக்குறைய 25 நிமிடங்களுக்கு சிறிதளவு வெப்பமான இடத்தில் வைக்கவும்.
5
பேஸ்ட்ரி போட் ஒன்றில் மாவைத் தூவவும். 1 அங். அளவில் மாக்கலவையை உருட்டவும். 30g அளவில் வட்டவடிவமான துண்டுகளாக வெட்டவும். 30 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
6
பொன்னிறமாகும் வரை சூடான எண்ணெயில் ஆழமாகப் பொரிக்கவும். பின் ஆற விடவும். நீளவாட்டில் வெட்டி, ஜாம் கொண்டு நிரப்பவும