அதை உருவாக்குவோம்
1
அவனை 160°c அளவிற்கு வெப்பமாக்கவும்
2
நடுத்தர அளவு பாத்திரம் ஒன்றில் Milkmaid மற்றும் பீனட் பட்டரை இட்டு கலக்கவும் .
3
பட்டரை பெரிய பாத்திரம் ஒன்றில் இட்டு , மென்மையாக வரும் வரை அடிக்கவும் . சீனியையும் பேக்கிங் சோடாவையும் நன்கு கலக்கும் வரை அடிக்கவும் . முட்டைகள் மற்றும் வெனிலாவை அடிக்கவும் .மாவையும் அடிக்கவும் .ஓட்ஸைக் கலக்கவும் .
4
பேக்கிங் தட்டின் அடியில் மூன்றில் இரண்டு பங்கு பிசைந்த மாவை இட்டு அழுத்தவும் .அதன் மேலே Milkmaid மற்றும் பீனட் பட்டர் கலவையை பரப்பவும் .ஜாமை சிறிய கட்டிகளாக இடவும் .புதிய ஸ்ரோபெரி பழங்களை வெட்டி ,ஜாமின் மீது வைக்கவும் . (ஒவ்வொன்றையும் 1/4 முதல் 1/2 தே .க வரை Milkmaid மற்றும் பீனட் பட்டர் கலவையை சமமாக இடவும் .)
5
மிகுதியாக உள்ள மாக்கலவை உருண்டைகளை சிறிய தட்டுகளாக செய்து மேலே வைக்கவும் .
6
25 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் சிறிதளவில் பிறவுண் மாறி வரும் வரை பேக் செய்யவும் .ஆறிய பின் பார்களாக வெட்டவும் .