Buy Now

பீனட் பட்டர் அன்ட் ஜாம் பார்ஸ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 6 பிரெஷ்
  • பீனட் பட்டர் 1/2 கப்
  • Butter (Softened) 1 Cup
  • சீனி 2 கப்
  • பேக்கிங் சோடா 1 தே .க
  • முட்டைகள் 2
  • வெனிலா 2 தே க
  • கோதுமை மா 2 1/2 கப்
  • ஓட்ஸ் 3 கப்
  • ஸ்ரோபெரி ஜாம் 1/2 கப்
  • ஸ்ரோபெரீஸ் 6 பிரெஷ்

அதை உருவாக்குவோம்

1
அவனை 160°c அளவிற்கு வெப்பமாக்கவும்
2
நடுத்தர அளவு பாத்திரம் ஒன்றில் Milkmaid மற்றும் பீனட் பட்டரை இட்டு கலக்கவும் .
3
பட்டரை பெரிய பாத்திரம் ஒன்றில் இட்டு , மென்மையாக வரும் வரை அடிக்கவும் . சீனியையும் பேக்கிங் சோடாவையும் நன்கு கலக்கும் வரை அடிக்கவும் . முட்டைகள் மற்றும் வெனிலாவை அடிக்கவும் .மாவையும் அடிக்கவும் .ஓட்ஸைக் கலக்கவும் .
4
பேக்கிங் தட்டின் அடியில் மூன்றில் இரண்டு பங்கு பிசைந்த மாவை இட்டு அழுத்தவும் .அதன் மேலே Milkmaid மற்றும் பீனட் பட்டர் கலவையை பரப்பவும் .ஜாமை சிறிய கட்டிகளாக இடவும் .புதிய ஸ்ரோபெரி பழங்களை வெட்டி ,ஜாமின் மீது வைக்கவும் . (ஒவ்வொன்றையும் 1/4 முதல் 1/2 தே .க வரை Milkmaid மற்றும் பீனட் பட்டர் கலவையை சமமாக இடவும் .)
5
மிகுதியாக உள்ள மாக்கலவை உருண்டைகளை சிறிய தட்டுகளாக செய்து மேலே வைக்கவும் .
6
25 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் சிறிதளவில் பிறவுண் மாறி வரும் வரை பேக் செய்யவும் .ஆறிய பின் பார்களாக வெட்டவும் .

Omalka

Delicious..I made it perfect...❤Milkmaid

Nujba

Superb …. My kiddies fvr swt

Rifna

Just one word: YUM! 😋❤️

Rifna

Just one word: YUM! 😋❤️

Rifna

Just one word: YUM! 😋❤️

Chamali

Beautiful recipe

Thejani

Woow

Thejani

Excellent

Fathima

Yum

Fathima

Yum

Fathima

Best

Fathima

Best

Fathima

🩷

Fathima

Highly recommended

Mohamed

Highly recommended

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்