Buy Now

மில்க்மெய்ட் கொக்கனட் பீனட் போல்ஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

10 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • துருவிய தேங்காய் 300g
  • நிலக்கடலை 100g
  • மில்க்மெய்ட் 390g
  • உலர் திராட்சை 50g
  • உணவு வண்ணமூட்டி சிறிதளவு
  • பட்டர்/மாஜரின் 150g
  • சேர்மானங்கள் (தேவையெனில்)
  • செர்ரிப் பழம் 50g

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 254 Kcal
  • Carbohydrates 18 g
  • Protein 4 g
  • Fats 20 g
  • Saturated Fats 14 g
  • Fiber 3 g
  • Sodium 27 mg
  • Calcium 12 mg
  • Pottasium 143 mg
  • Iron 0.8 mg

அதை உருவாக்குவோம்

1
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து துருவிய தேங்காய் மற்றும் பட்டர்/மாஜரின் சேர்த்து சற்று லேசாக கலக்கவும்.
2
மில்க்மெய்ட் மற்றும் நிறமூட்டிகளை சேர்;க்கவும். பின்பு நிலக்கடலை, உலர்ந்த திராட்சை, செர்ரி நன்கு கிளறவும். பின்பு நன்கு கலக்கி அடுப்பிலிருந்து எடுக்கவும்.
3
நன்கு ஆறியபின்பு, உருண்டைகளாக வடிவமைத்து துருவிய தேங்காயினை மேல் தூவி சுவைத்து மகிழ்ந்திடுங்கள்!

Nethmi

Combination of coconut and peanuts is really nice

Nethmi

Combination of coconut and peanuts is really nice

Omalka

Sweet & Delicious

Nujba

superb

Afaaz

😋

Piumi

Best 😍

Rifna

Just one word: YUM! 😋❤️

Chamali

My kids favorite food

udayangani

Yummy 😋😋😋

yeheni

Yummy 😋😋

Waruni

Yummy

Waruni

Delicious

Dora

Yummy

Shakila

Gifted recipe for my kid ❤️❤️

Shakila

Awesome 👍

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்