Buy Now

ரய்சின் பிரட்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பாணிற்கான மா கலவை
  • மா 500g
  • சீனி 80g
  • முட்டைகள் 3
  • யீஸ்ட் 4 தேக்கரண்டி
  • பட்டர் 100g
  • ரய்சின் பிரட்
  • MILKMAID ½ சிறிய டின்
  • முட்டை மஞ்சள் கரு 6
  • ரய்சின்ஸ் 150g
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • யீஸ்ட் 2 தேக்கரண்டி
  • வெனிலா சுவையுட்டி 2 தேக்கரண்டி
  • பட்டர் 100g

அதை உருவாக்குவோம்

பாணிற்கான மா கலவை
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, மா கலவையில் தயார் செய்யவும். ஈரமான துணியினை மேலே இட்டு வைக்கவும்.
1
தனியாக எடுத்து வைக்கப்பட்ட மா கலவையில் அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். மிருதுவாக வரும் வரை நன்றாக கலக்கவும்.
2
பட்டர் இடப்பட்ட அமைப்பில் கலவையை இடவும். பட்டர் இட்டவுடன் மேலே மா சிறிது இடவும். 30 நிமிடங்களுக்கு ஓரமாக வைக்கவும்.
3
அண்ணளவாக 30 நிமிடங்களுக்கு பிறவுன் நிறத்திற்கு வரும் வரை 180 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.

Piumi

Highly recommend 😋

Nayanathara

Yummy

Charith

The taste is delicious

Iresha

Wow

Iru

Super

Iresha

Awesome

Iresha

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்