Buy Now

MILKMAID தேங்காய் குடைமிளகாய்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

50 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 Small tin (390g)
  • காயவைத்த தேங்காய் துருவல் 400 கிராம்
  • முட்டை 3
  • மாவு 60 கிராம்
  • பட்டர் 50 கிராம்
  • வனிலா எசன்ஸ் 2 மே.கரண்டி
  • மாவூ 240 கிராம்
  • சீனி (ப்ரௌன் சுகர்) 220 கிராம்
  • உப்பு ½ தே.கரண்டி
  • பட்டர் (உருகியது) 120 கிராம்

அதை உருவாக்குவோம்

1
அவனை(oven) 180°c ஊ வெப்பத்தில் சூடாக்கவும். 13x9 அங்குல பேக்கிங் பேனில் (Baking Pan) ஓரங்களில் லேசாக இடம்விட்டு பார்ச்மன்ட் தாளை வைக்கவும்.
2
பெரிய பாத்திரமொன்றில் மா, சீனி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கோப்பை உருகிய பட்டரை சேர்த்துக் கொண்டு நன்கு கலந்துகொள்ளவும். தயாராக உள்ளபேனில் அக்கலவையை இட்டு சற்றே பொன்னிறமாகும் 180°c வரை 15 நிமிடங்கள் பேக் செய்யவும். வயர் ரெக்கில் (wire rack) 10 நிமிடங்கள் ஆறவிடவும். அவன் செட்டிங்க்ஸில் வெப்பத்தை 160°c.ஆக குறைக்கவும்.
3
பெரிய பாத்திரமொன்றில் முட்டைகள், சுவையூட்டப்பட்ட கெட்டிப் பால், மா, சீனி, ¼ கோப்பை உருகிய பட்டர், வனிலா எசன்ஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். கலக்கிக் கொண்டே 3 கோப்பை தேங்காய் துருவலை சேர்த்துக்கொள்ளவும். தயாரித்த கலவையை கூடான க்ரஸ்டின் மீது பரப்பிவிடவும். எஞ்சிய ஒரு கோப்பை தேங்காய் துருவலை அதன் மேல் தூவி விடவும். பின்னர் 25-30 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை பேக் செய்துகொள்ளவும்.
4
வயர் ரெக்கில் வைத்து ஆரவிடவும். பார்ச்மண்ட தாளின் நுனியை பிடித்து வெட்ஜஸை பேனிலிருந்து வெளியே எடுக்கவும். பின்னர் அதனை துண்டுகளக வெட்டி எடுக்கவும்.

Piumi

Good

Farzy

Yummy

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Jasintha

Yummy

Nayanathara

Wow. Its yummy

udayangani

Yummy 😋😋😋😋

Charith

Yummy

yeheni

Yummy recipe 😋😋😋😋😋

yeheni

😋😋😋😋

yeheni

Yummy 😋😋

yeheni

Yummy 😋😋😋

yeheni

Yummy 😋😋😋

Chamila

Yummy recipe 😋😋😋😋

Chamila

Yummy recipe 😋😋😋😋

Chamila

Wowwwwww yummy 🥰🥰🥰🥰

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்