அதை உருவாக்குவோம்
1
ஒரு கிண்ணத்தில் மில்க்மெயிட் மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக கிளறுங்கள்
2
ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
3
மாவுடன் பேக்கிங் சோட சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
4
மா கலவை கிண்ணத்துடன் சேர்த்து நன்றாக பிசையுங்கள்
5
30 நிமிடங்களுக்கு ஓய்வாக விடுங்கள்
6
மா கலவையை தட்டையாக்கி heart வடிவில் வெட்டுங்கள்
7
குக்கீக்களை 180’ C இல் 10 நிமிடங்களுக்கு Bake செய்யுங்கள்
8
விரும்பிய்யவாறு அலங்கரித்திடுங்கள்
1
அழமான பாத்திரத்தில் ஐசிங் சுகர் மற்றும் சோளமா சேர்த்துக் கொள்ளுங்கள். சுடுநீர் சேர்த்தவாறு இரண்டையும் மெதுவாக கட்டியாகும் வரை கலந்து கொள்ளுங்கள்.
2
கலவையை இரண்டு பாத்திரங்களுக்கு தனிதனியாக எடுத்து சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
3
MILKMAID குக்கீக்களை ஐசிங்க் சேர்த்து அலங்கரித்திடுங்கள்.