அதை உருவாக்குவோம்
Milkmaid மற்றும் கொக்கனட் ஜெலி
1. அகர் அகர் மற்றும் நீரினை கலந்து, கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் வரை கிளறவும்.
2. Milkmaid மற்றும் தேங்காய்ப் பால் என்பவற்றை சேர்த்து, 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
3. மாம்பழ அகர் அகர் மீது ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
1
நன்கு மிருதுவாகும் வரை மாம்பழம் மற்றும் ஆரஞ்சுச் சாறைக் கலக்கவும்.
2
அகர் அகர், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும், கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் வரை நன்கு கிளறவும்.
3
அடுப்பில் இருந்து எடுக்கவும். மாம்பழ, ஆரஞ்சு கலவையைச் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
4
கோப்பை ஒன்றில் கலவையை இடவும். மாம்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். அறை வெப்பநிலையைில் இறுக விடுங்கள்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.