Buy Now

அகர் அகர்

Rating
timer icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மாம்பழம் 250g
  • ஆரஞ்சுச் சாறு 125g
  • அகர் அகர் (வெள்ளை) 2 tsp.
  • சீனி 85g
  • நீர் 310g
  • மாம்பழத் துண்டுகள் 60g
  • Milkmaid மற்றும் கொக்கனட் ஜெலி
  • Milkmaid 100g
  • தேங்காய்ப்பால் 75g
  • நீர் 165ml
  • அகர் அகர் (வெள்ளை) 1 tsp.

அதை உருவாக்குவோம்

Milkmaid மற்றும் கொக்கனட் ஜெலி
1. அகர் அகர் மற்றும் நீரினை கலந்து, கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் வரை கிளறவும்.
2. Milkmaid மற்றும் தேங்காய்ப் பால் என்பவற்றை சேர்த்து, 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
3. மாம்பழ அகர் அகர் மீது ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
1
நன்கு மிருதுவாகும் வரை மாம்பழம் மற்றும் ஆரஞ்சுச் சாறைக் கலக்கவும்.
2
அகர் அகர், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும், கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் வரை நன்கு கிளறவும்.
3
அடுப்பில் இருந்து எடுக்கவும். மாம்பழ, ஆரஞ்சு கலவையைச் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
4
கோப்பை ஒன்றில் கலவையை இடவும். மாம்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். அறை வெப்பநிலையைில் இறுக விடுங்கள்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.

Shashikani

Yummy

Nujba

Good

Nayanathara

Yummy

Fathima

Jh

Kavitha

Hu

Najeeba

5

Najeeba

4

Najeeba

Wa

Farha

Gt

Shifaza

B

Ashini

Nice

Abdul Munaf

Love it 😍

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்