அதை உருவாக்குவோம்
1
28உஅஒ 18உஅஅளவூடைய தட்டில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவூம்
2
சிறு பாத்திரத்தில் பட்டர் மற்றும் ஆஐடுமுஆயூஐனுசேர்த்து மிருதுவாக வரும்வரை இளம் சு+ட்டில் கலக்கவூம். பின்னர் அதில் 1 மே.க.எலுமிச்சை சாறை கலந்து தனியாக வைக்கவூம்
3
ஒரு பெரிய பாத்திரத்தில் பிஸ்கட் துகள்களையூம்இ தேங்காயினையூம் சேர்த்து அதனுடன் ஆஐடுமுஆயூஐனுகலவையினை சேர்த்து நன்றாக கலநதுகொள்ளவூம்
4
இந்த ஆஐடுமுஆயூஐனுபிஸ்கட் கலவையை தயார் செய்து வைத்த தட்டில் சமமாக நிரப்பவூம்
5
எலுமிச்சை ஐசிங் தயார் செய்ய 2 மே.க.எலுமிச்சை சாற்றுடன் ஐசிங் சீனியை ஒரு பாத்திரத்தில் இட்டு இளம் சு+ட்டில் மிருதுவாக வரும்வரை கலக்கவூம். ஐசிங் விரைவாக உறைவதால் உடனடியாக சு+ட்டில் இருந்து இறக்கி தயார் படுத்திய பிஸ்கட் கலவையின் மேல் ஊற்றவூம்.
3 மணித்தியாலங்களுக்கோ அல்லது ஓரு இரவூ முழுவதுமோ குளிரூட்டியில் வைக்கவூம். சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவூம்.