அதை உருவாக்குவோம்
1
15 சான்ட்விச் குக்கீஸ்களையும் 10 சொக்கலேட் சிப் குக்கீஸ்களையும் துண்டுகளாக்கி ஒருபு றத்தில் வைக்கவும் .
2
விப்பிங் கிறீமையும் வனிலா எசன்ஸையும் இறுக்கமான குமிழ்கள் தோன்றும் வரை அடிக்கவும்
3
ஒரேநிறம் வரும் வரை MILKMAID ஐஅடிக்கவும் . மின்ற் எசன்ஸையும் உணவு கலாிங்கையும் சேர்த்து விப்பிங் கிறீம் கலவையு டன் கலக்கவும் .
4
ஜெலட்டின் மற்றும் சுடுநீரை ஒன்றாகக் கலக்கவும் . நன்றாகக் கலந்த பின் மேற்படி கலவையுடன் சேர்க்கவும் .
5
உடைத்த குக்கீஸ்களுக்குள் வைத்து மடித்து பாண் தட்டுக்கு மாற்றவும் .
6
மிகுதியாகவுள்ள குக்கீஸ்களை உடைத்து அலங்காிக்கவும் .
7
ஆகக் குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை பிறீசாில் வைக்கவும் .