Buy Now

Milkmaid க்ளவுட் ஐசிங் கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

1 Hour

சிலிர்க்கும்

cake pop icon

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மார்ஜரின் 300 கிராம்
  • மா 350 கிராம்
  • முட்டை 4
  • சீனி 150 கிராம்
  • மில்க்மெய்ட் 200 கிராம்
  • -பட்டர் ஐசிங்-
  • மார்ஜரின் 100 கிராம்
  • ஐசிங் சுகர் 300 கிராம்

ஊட்டச்சத்து தகவல்

  • கலோரிகள் 330Kcal
  • கார்போஹைட்ரெட் 35g
  • புரதம் 6g
  • கொழுப்புகள் 19g
  • நிறை கொழுப்புகள் 11g
  • சோடியம் 34mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் 300 கிராம் பட்டர் மற்றும் 150 கிராம் சீனியை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
2
முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
3
200 கிராம் மில்க்மெய்டை மட்டும் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
4
ஒரு துளி கலரிங் சேர்த்து பீட் செய்யவும்.
5
மாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து மில்க்மெய்ட் மாவில் சேர்க்கவும். பின் நன்கு பீட் செய்யவும்.
6
மாவினை ஒரு தட்டில் ஊற்றி 180 °C வெப்பநிலையில் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
-ஐசிங்-
7
150 கிராம் மில்க்மெய்ட், 100 கிராம் பட்டர் சேர்த்து பீட் செய்யவும்.
8
300 கிராம் ஐசிங் சுகரை சேர்த்து மிருதுவாகும் வரை பீட் செய்யவும்.
9
10 நிமிடங்கள் குளிர்வித்து பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

சிறப்பு குறிப்பு

கேக்கினை மேலும் ஈரப்பதமாக்கவும் மென்மையாக்கவும் முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

Prasad

delicious... too sweet though

Omalka

Super soft. Love it ♥️😍

Fathima

Yummy

Piumi

Super delicious

Nadeeka priyadarshani

Amazing recipe ❤️👌❤️👌❤️👌❤️👌

Rifna

Just one word: YUM! 😋❤️

Fathima

Delicious

Charith

Yummy

Chamali

Beautiful 😍🥰

Charith

Delicious

Nayanathara

Wow. Its yummy

Sewwandi

Yummy 🤎

Susil

Amazing 😍😄

Shalani

A beautiful dessert as well as very tasty

Shakila

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்