Buy Now

லேயர்ட ஜெலி புடிங்

Rating
timer icon

1 Hour

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

4 Hours

சிலிர்க்கும்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 510 கிராம்
  • ஜெலட்டீன் 80 கிராம்
  • தண்ணீர் 500 மி.லீ.
  • சுடு தண்ணீர் 10 கோப்பைகள்
  • ஜெலி பக்கெட்டுகள் 5 பக்கெட்டுகள் (விரும்பிய வண்ணங்களில்)

ஊட்டச்சத்து தகவல்

  • கலோரிகள் 141Kcal
  • கார்போஹைட்ரெட் 26g
  • புரதம் 6g
  • கொழுப்புகள் 1.6g
  • நிறை கொழுப்புகள் 1g
  • சோடியம் 40mg
  • கல்சியம் 2mg
  • பொட்டாசியம் .6mg
  • இரும்பு .035mg

அதை உருவாக்குவோம்

1
ஒவ்வொரு ஜெலி பக்கெட்டிலும் ஜெலட்டீன் (1 தேக்கரண்டி) சேர்த்து தனியே விடவும்.
2
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட், தண்ணீர் மற்றும் ஜெலட்டீன் சேர்த்து மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்.
3
நன்கு கரையும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
4
ஒரு புடிங் பாத்திரத்தில் மில்க்மெய்;ட் கலவையிலிருந்து ஒரு பகுதியை முதல் அடுக்காக சேர்க்கவும். அது நன்கு செட்டாகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
5
அடுத்த லேயருக்கு விரும்பிய நிறத்தில் ஜெலியை உருவாக்கி, மில்க்மெய்ட் லேயரில் வைக்கவும்.
6
கண்ணாடி ட்ரே நிரம்பும் வரை மில்க்மெய்ட் கலவை மற்றும் ஜெலி அடுக்குகளுக்கு இடையே மாறி மாறி வைக்கவும்.

Waruni

Very tasty

Rifna

Just one word: YUM! 😋❤️

Fathima

Super

C n

👌💕😍

Chamali

Nice recipe

Chamali

Woow beautiful

Nadeeka priyadarshani

Highly recommended ❤️❤️❤️ Amazing ❤️❤️❤️ Excellent ❤️❤️❤️ Best Recipe ❤️❤️❤️

Chamali

Woow beautiful

Charith

Yummy

Susil

Nice 👍

Siththi

Excellent 👌

Siththi

Excellent 👌

Siththi

Excellent 👌

Siththi

Excellent 👌

Kamarun

Yummy 😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்