அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தை எடுத்து அதனுள் சீனி மற்றும் பட்டரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
மில்க்மெய்ட் கலந்து மீண்டும் பீட் செய்யவும்.
2
கலவையில் வெனிலாவை நன்கு கலந்து பீட் செய்யவும்.
மாவுடன் பேக்கிங் பவுடரை கலக்கவும்.
3
பின் மில்க்மெய்ட் கலவையுடன் மேற்கூறிய கலவையை சேர்க்கவும்.
மீண்டும் நன்கு பீட் செய்யவும்.
4
½ கலவையை எடுத்து கொக்கோவா பவுடருடன் நன்கு கலக்கவும்.
இரண்டையும் 20-25 நிமிடங்கள் குளிர்ச்சாதன்பெட்டியில் வைக்கவும்.
5
பின் இரண்டையும் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்து இரண்டிலும் சிறு பகுதியை எடுத்து மார்பிள் வடிவம் வரும் வரை உருண்டையாக்கவும்.
இறுதியாக குக்கீஸ்களை 1800Co வைத்து 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.