Buy Now

கிறிஸ்மஸ் யூலே லொக்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390g
  • முட்டைகள் 6
  • சீனி 200g
  • மா 200g
  • கொக்கோ பவூடர் 2 மேசைக்கரண்டி
  • ஐசிங்
  • பட்டர் 150g
  • கொக்கோ பவுடர் 4 tbsp.
  • பிராண்டி 2 tbsp.
  • வெனிலா 1 தேக்கரண்டி

அதை உருவாக்குவோம்

ஐசிங்
பட்டர் மற்றும் மில்க்மெய்ட்டினை பீட் செய்யவும். ஐசிங் சீனி மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்து மிருதுவாகும் வரை பீட் செய்யவும். அதில் பிராண்டி மற்றும் வெனிலாவை கலக்கவும்
1
சிறிது சிறிதாக முட்டை மற்றும் சீனியை சேர்த்து பஞ்சு போல் வரும் வரை பீட் செய்யவும். அதன் பின்னர் மா மற்றும் MILKMAID என்பவற்றைச் சேர்க்கவும்.
2
நன்கு எண்ணெய் இடப்பட்ட தாளில் 180 பாகை செல்சியஸில் அண்ணளவாக 10 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

Rifna

Delicious 😋

Mohamed Ramees

very Taste 💯

Yvonne

Yummy

Fathima

Yummy

Amila

Woow super

HG

Fantastic , excellent ,Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

shalika

My sun facebook best resipi❤️💜️🥰

HG

Excellent

HG

Excellent

HG

Highly recommended

HG

Highly recommended

HG

Excellent

Ranjani

Yummy

Szs

Delicious

Shanika

Tastes highly recommend.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்