அதை உருவாக்குவோம்
1
தடிப்பான அடித்தளமுள்ள தட்டில் நெய்யை விட்டு, சூடாக்கவும். MILKMAID ஐயும் சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
2
ரவை, பால் மா மற்றும் ஏலக்காய் பவுடரை இன்னொரு பாத்திரத்திலிட்டு கலக்கவும். உலர்ந்த சேர்மானப் பொருட்களைத் தட்டிலிட்டு, 5 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பான பசையாக வரும் வரை சமைக்கவும்.
3
மஞ்சள் நிற கலரிங் துளிகள் 2-3 சேர்க்கவும்.
4
கலவையைக் குக்கரிலிருந்து இறக்கி ஆறுவதற்காக ஒருபுறத்தில் வைக்கவும்.
5
கலவையை உருண்டைகளாக உருட்டவும். பெருவிரலால் உருண்டைகள் மீது அழுத்திய பின் கஜு நட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சையைப் பதிக்கவும்.