Buy Now

MILKMAID ஜக்கரி பேக்ட் புடிங்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ கோப்பை
  • நீர் ½ கோப்பை
  • முட்டைகள் 3
  • சீவப்பட்ட கருப்பட்டி 1 கோப்பை
  • பாண் (பட்டர் இடப்பட்ட) 4
  • வாசனைத் திரவியங்கள் நட்மெக் ½ தேக்கரண்டி
  • நறுக்கப்பட்ட முந்திரி கையளவு
  • உப்பு தேவையான அளவு

அதை உருவாக்குவோம்

1
Milkmaid, நீர் என்பவற்றை கலந்து, அதனை கருப்பட்டியுடன் சேர்க்கவும்.
2
வாசனைத் திரவியங்களுடன் முட்டையை பீட் செய்து, கருப்பட்டி, பால் மற்றும் உப்பில் கலக்கவும்.
3
கிண்ணம் ஒன்றில் பட்டர் இடப்பட்ட பாணை இடவும். அதில் கருப்பட்டி கலவையைச் சேர்க்கவும்.
4
இறுகும் வரை பேக் செய்யவும் அல்லது அவிக்கவும். பின்னர் அதன் மேல் நறுக்கப்பட்ட முந்திரிகளை தூவவும்.

Prasad

Super delicious! But I omit bread from the recipe as not a fan...I baked it with lots of chew on top...

Sanduni

My mother-in-law makes this. super creamy.

udayangani

It's taste like a watalappan ☺️❤️ so delicious. Thank you milkmaid..

Kumari

Best. Easy to make.so delicious😋

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Waruni

Yummy

Waruni

Yummy

Fathima

Yummy

Rifna

Just one word:YUM! ❤️😋

Fathima

Ujnn

Shakila

Mmm... Yummy yummy 😋😋😋

Fathima

Khg

Apsara

Best Recipe my choice

Jeevanee

So tasty

Jeevanee

Great taste

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்