அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் MILKMAID மற்றும் நீரையிட்டுக் கலக்கவும்.
2
¼ கப் சுடுநீரில் ஜெலட்டினையும், சீனியையும் கலக்கவும். மென்மையாக வரும் வரை அடிக்கவும். பாலைச் சேர்க்கவும். கலவையைக் கலக்கிக் கொண்டிருக்கவும். மென்மையாக வரும் போது அவித்த அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.
3
கிளாஸ் பாத்திரமொன்றில் ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். இறுக்கமாக வந்த பின், அன்னாசிப்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.