Buy Now

மில்க்மெய்ட் மெங்கோ சகோ புடிங்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

15 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

7

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • சவ்வரிசி 200g
  • மாம்பழம் 300g
  • மில்க்மெய்ட் 390g
  • தண்ணீர் 300ml

ஊட்டச்சத்து தகவல்

  • கலோரிகள் 218Kcal
  • கார்போஹைட்ரேட் 45g
  • ப்ரோட்டீன் 3g
  • கொழுப்பு 3g
  • நிறைக் கொழுப்பு 2g
  • ஃபைபர் 0.7g
  • சோடியம் 40mg
  • கல்சியம் 7mg
  • பொட்டாசியம் 49mg
  • இரும்பு 0.4mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் சவ்வரிசையினை தண்ணீருடன் சேர்த்து கொத்திக்கவைக்கவும். நன்கு கொதித்த பின் அதனை பிரிம்பாக ஒரு இடத்தில் வைக்கவும்.
2
மேற்புறத்தை அலங்கரிக்க மாம்பழங்களை துண்டுகளாக தடித்த சதுர வடிவங்களாக வெட்டவும்.
3
மில்க்மெய்ட் மற்றும் மாம்பழங்களை ஒன்றாக கலக்கவும். கலந்தபின், கொதிக்க வைத்த சவ்வரிசியை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
4
அதன்பின் கலவையை புடிங் கண்ணாடி குவளையில் ஊற்றி அதன் மேல் மாம்பழ துண்டுகளை கொண்டு வடிவமைக்கவும்.
5
குளிர்ச்சாதனப்பெட்டியில் 15 நிமிடங்கள் வரையில் வைத்து பின் பரிமாறவும்.

Udara

So good with fresh milk instead water

Senuri

Easy and delicious

Miran charuka

Best ❤️

Nujba

Tasty

Nujba

Mango tastee

Waruni

Very tasty

Rifna

Good

Nujba

Try thzzz

Nujba

Fruit with cream taste

Waruni

Tasty

Waruni

Tasty 😋

Waruni

Super

udayangani

Yummy 😋😋😋😋😋😋😋

udayangani

😋😋😋😋😋😋

Ranjith

Super taste

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்