அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் ஜிஞ்சர் பிஸ்கட்ஸ், தேங்காய் மற்றும் பீநட்ஸை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில், MILKMAID மற்றும் றம் சாறை ஒன்றாக்கி கலக்கவும்.
2
எண்ணெய் பூசிய தட்டில் அன்னாசிப்பழத்தை இடவும். MILKMAID கலவையின் அரைப் பகுதியை அன்னாசிப்பழங்களின் மேல் ஊற்றவும்.
3
பிஸ்கட்ஸ் கிரம்ஸ், தேங்காய் மற்றும் பீநட்ஸ் கலவையை மேலே இடவும். மிகுதியாகவுள்ள MILKMAID கலவையை பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் அன்னாசிப் பழத்தின் மீது ஊற்றவும்.
4
20-30 நிமிடங்களுக்கு சூடாகும் வரை அல்லது பேக் செய்யவும். மேற்புறம் அதிகளவில் பிறவுண் கலராக மாறினால் பேக் செய்யும் நேரம் முழுவதும் அரைப்பகுதியை பொயில் பேப்பரினால் மூடவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.