அதை உருவாக்குவோம்
¼ கப் நீரில் ஜெலட்டினை அமிழ்த்தவும். ஒரு தட்டு சூடான நீரில் அதனைக் கரைக்கவும்.
எஞ்சியிருக்கும் சகல சேர்மானங்களயும் கலக்கவும். நன்றாக சேர்க்கவும். பேக்கிங் தட்டிற்கு மாற்றவும். இறுகி வரும் வரை 1 மணித்தியாலத்திற்கு குளிரூட்டியில் வைக்கவும். துண்டுகளாக உடைக்கவும். மென்மையாக வரும் வரை அடிக்கவும். பின் தட்டைப் பொயில் பேப்பரால் மூடி, இறுகி வரும் வரை குளிரூட்டவும்.
சூடான பஜ் சோஸ் அல்லது கரமல் சோஸ் உடன் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
உணவு கொலஜனுக்கான சிறந்த மூலமாக ஜெலட்டின் இருப்பதுடன், தோல், மயிர் மற்றும் நக வளர்ச்சிக்கு உதவுகின்றது.