Buy Now

கீ குக்கிஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 100g
  • மா 550g
  • ஐசிங் சுகர் 250g
  • பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி
  • வெனிலா 2 தேக்கரண்டி
  • நெய் 400g

அதை உருவாக்குவோம்

படிமுறை 1
மா, ஐசிங் சுகர், பேக்கிங் பவுடர் என்பவற்றை சலிக்கவும்.
படிமுறை 2
வெனிலா மற்றும் Milkmaid என்பவற்றை முதலில் சேர்க்கவும், கலவையில் நெய்யை இட்டு, நன்றாக கலக்கவும்.
படிமுறை3
சரியான வடிவத்தில் செய்து, தட்டு ஒன்றில் வைத்து 16 நிமிடங்களுக்கு 170 °C செல்சியஸில் பேக் செய்யவும்.

Z.H.F.

Amzing Recipe & I Love this Taste

Ruzna

Easy to make

Omalka

Super soft. Melting in mouth

Afaaz

Soo yammy

Rifna

Just one word: YUM! 😋❤️

Chandani

ගුණාත්මකභාවය ඉහළයි

Rashmi

Easy recipe

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்