ஆம், கொக்கோ பவுடர் மற்றும் சொக்லட் சிப்ஸ் குக்கீஸ் இரண்டையும் மாவில் சேர்த்துக்கொள்ளலாம். கொக்கோ பவுடர் சேர்த்துக்கொள்கின்றீர்களெனில், 500 கிராம் மாவிருப்பின் அதற்கு 1 மேசைக்கரண்டி மாவினை சேர்க்கலாம்.
பஞ்சுப்போன்ற மென்மையான பேன்கேக்கிற்கு அதனை சூடுபடுத்தும் போது நன்கு மூடிவைக்க வேண்டும்.
பேன்கேக்கை புரட்டுவதற்கு தயாரா உள்ளதென்பதை அறிய, அதன் நிறத்தை சரிபார்த்துக்கொள்ளலாம். இரு பக்கமும் மஞ்சள் நிறத்தில் இருப்பின் அது முழமையாக சமைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகின்றது. மேல் பகுதியில் மஞ்சள் நிறத்திலும் கீழ் பகுதியில் வெளிர் நிறமாகவும் இருந்தால் அது புரட்டுவதற்கு தயாராக உள்ளதென அர்த்தமாகும்.
மா கடாயில் ஒட்டாமலிருக்க பேன்கேக் மாவை கடாயில் ஊற்றுவதற்கு முன் ஒரு நொன் ஸ்டிக் பேனை பயன்படுத்தி பட்டரை தடவ வேண்டும்.
பட்டருக்கு பதிலாக மார்ஜரினை பயன்படுத்தலாம் ஆனால் பேன்கேக் கலவை தயாரிக்கும் போது மரக்கறி எண்ணெய் பரிந்துரைக்கப்படவில்லை.