Buy Now

பனானா கிறீம் டிலைட்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

5

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • வனிலா யோகட் 1 கப்
  • நன்றாகப் பழுத்த வாழைப்பழங்கள் (துண்டுகள்) 2
  • ஒரேஞ் ஜுஸ் 1/2 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 397.1 kcal
  • கார்போஹைட்ரேட் : 63.7 g
  • புரதம் : 9.4 g
  • கொழுப்பு : 19.3 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID ஐக் கலக்கவும். மிகுதியாகவுள்ள சேர்மானங்களை பிளண்டரில் போட்டு மென்மையாகும் வரை கலக்கவும்.
2
புடிங் கொன்டெயினர் ஒன்றுக்குள் வாழைப்பழக் கலவையை ஊற்றவும். அதன் பின் 2 மணித்தியாலங்கள் வரை அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.

Rifna

Highly recommended

Rifna

Just one word: YUM! 😋❤️

Nadeeka priyadarshani

Delicious 😋😋😋😋😋 superb

Nadeeka priyadarshani

Highly Recommended

Nadeeka priyadarshani

Super tasty ❤️❤️❤️❤️

Charith

Delicious

Chamali

Best

Chamali

Good 😊😊👍

Nayanathara

Soo good

Susil

Yummy yummy 😋🤤

Susil

Good 😊 taste good

Rifna

Just one word:YUM! ❤️😋

Susil

Best ❤️

Susil

Best ❤️

Susil

My kids favorite food

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்