Buy Now

ஸ்ரோபெரி சீஸ்கேக்

Rating
timer icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • கிறீம் சீஸ் 670g
  • விப்ட் கிறீம் 670ml
  • ஜெலட்டின் 34g
  • ஸ்ரோபெரிஸ் 400g
  • நீர் 60ml
  • பட்டர் 55g
  • பேஸ் (அடிப்பாகம்):
  • பிஸ்கட்ஸ் 170g

அதை உருவாக்குவோம்

1
தூளாக்கிய பிஸ்கட்டை பட்டருடன் கலக்கவும். ஒரு தட்டின் அடிப்பாகத்தில் அமுக்கவும்.
2
சிறிதளவு சூடான நீரில் ஜெலட்டினைக் கரைக்கவும்.
3
கிறீம் சீசையும், MILKMAIDஐயும் அடிக்கவும். மெல்லியதாக அடித்த விப்ட் கிறீமை கலக்கவும். ஸ்ரோபெரீஸ் துண்டுகளை கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக ஜெலட்டினையும் சேர்த்து கலக்கவும்.
4
கலவையை தட்டின் அடிப்பாகத்திலுள்ள பிஸ்கட்ஸ் பேஸ் மீது இடவும். இறுகும் வரை குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஸ்ரோபெர்ரி போன்ற பழங்கள் விட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்த சிறந்த மூலங்களாகும். 

Kadie

Easy to make

Kadie

Easy to make

Alessandra

This was specially made for my mother and she loved it…

Rifna

Highly Recommended

Rifna

Highly Recommended

Rifna

Just one word: YUM! 😋❤️

Waruni

Yummy 😋

Waruni

Yummy

Waruni

Super

Deepa

නියමයි රස රෙසපියක්

Deepa

Super cake

Sujee

Superb

Sujee

Super

Sujee

Woow

Chamali

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்