Buy Now

மிக்ஸ்ட் பெரி கிறீம் பன்ச்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பெரி 350g
  • குளிர்படுத்தப்பட்ட கிளப் சோடா 1L போத்தல்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 148 kcal
  • கார்போஹைட்ரேட் : 25 g
  • புரதம் : 3.2 g
  • கொழுப்பு : 3.7 g

அதை உருவாக்குவோம்

1
கோப்பை ஒன்றில் MILKMAID, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பெரி என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2
சோடாவினை சேர்க்கவும்.
3
பன்ச் கோப்பையில் ஐஸ் கிறீம் அல்லது சர்பத்தினை இடவும். மெதுவாக கிளறி பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க ஒட்சிசனேற்ற மூலங்களை பெர்ரி கொண்டிருக்கின்றது.

Tharuka

?Good

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Rifna

Just one word: YUM! 😋❤️

Fathima

Delicious

Fathima

Best

Fathima

Yummy 😋

Huda

Yummy

Wasana

Suprm

Chamali

Lovely 🌹🌹🌹

shalika

My baby so like so.much resipi best ❤️😋🥰

Kavitha

Dx

Kavitha

Uh

mohamed

best

Farha

Y

Farha

H

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்