அதை உருவாக்குவோம்
1
அப்பிள் தோலினை உரிக்கவும். MILKMAID கலந்து கொதிக்க வைக்கவும்.
2
முட்டை மஞ்சள் கரு மற்றும் சீனி என்பவற்றை நன்கு கலக்கவும்.
3
இதில் கொதித்த பால் கலவையை இட்டு நன்கு கிளறவும்.
4
மரக் கரண்டியில் கஸ்டட் ஒட்டும் வரை மிதமான சூட்டில் சமைக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து எடுத்து அப்புறமாக வைக்கவும்
கிறீம்: கிளறிய கிறீம் மற்றும் ஐசிங் சீனி
1
செரி முந்திரி சுல்தானா மற்றும் மாவினை வெட்டி பாதாம் சுவையூட்டி மற்றும் பிராண்டி சேர்க்கவும்.
2
பழச்சாற்றில் சோள மாவினை இட்டு கொதிக்க வைக்கவும். கிளறிய கிறீமில் இதனைச் சேர்த்து நன்கு கலக்கவும்
3
தயாரிக்கப்பட்ட கஸ்டட்டினை இதனுடன் கலக்கவும்.