ஓவன் அடுப்பில் கேக் தட்டினை வைக்கும்பொழுது செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்பநிலையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் கேக்கை சமனாக பேக் செய்வதற்கு நடுப்பகுதியில் வைக்க வேண்டும். கேக்கின் சரியான வடிவமைப்பு மற்றும் சிதையாமல் இருக்க செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய நேரத்திற்கு முன்பாக ஓவன் அடுப்பின் கதவை திறப்பதை தவிர்க்கவும்.
சொக்லட் கேக்கை மைக்ரோவேவ் செய்ய பரிந்துரைக்கப்படவில்லை.
ஆம், ஆனால் சொக்லட் கேக்கிற்கு பேக்கிங் பவுடரே பரிந்துரைக்கப்படுகின்றது.
உங்கள் மைக்ரோவேவ் ஓவன் சரியான வெப்பநிலையில் இல்லாமலோ அல்லது சரியாக பேக் செய்யாமல் போனாலோ கேக்கானது வெதுப்பாகி அல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனை சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள டூத் பிக்கினை கேக்கின் நடுப்பகுதியில் குத்தி அது சுத்தமாக வெளிவருகின்றதான என சரிபார்த்துக்கொள்ளலாம்.
7X7 அங்குலம் கொண்ட சதுர வடிவிலான 1 ½ முதல் 2 அங்குல உயரம்கொண்ட கேக் டின் உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.
அதனை தடுக்க கேக் பேக்கான பின் ஓவன்அடுப்பிலிருந்து உடனடியாக இறக்காமல் 10 நிமிடங்களுக்கு பின் எடுத்து கம்பி ரெக்கில் வைத்து பரிமாறவும்.
ஆம், நீங்கள் மார்ஜரீன் மற்றும் மரக்கறி எண்ணெய்க்கு மாற்றீடாக பட்டர் உபயோகிக்கலாம்.