அதை உருவாக்குவோம்
1
பாத்திரமொன்றில் (டீழறட) ஒன்றில் பட்டர் மற்றும் மில்க்மெய்டை இட்டு நன்றாக அடித்துக்கொள ;ளவூம்.
2
பேக்கிங் பவூடர்இ பேக்கிங் சோடா மற்றும் மாவூ ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். பின்னர் கரட் மற்றும் கஜு (முந்திரி) ஆகியவற்றின் மீது மாவை தூவிக்ககொள்ளவூம்.
3
ந Pர் மற்றும ; மில்க்மெய்ட் பெட்டர் கலவையை மாவூடன் சேர்த ;துக்கொள்ளவூம். பின்னர் அதில் கஜுஇ கரட் மற்றும் வெனிலாவை சேர்த்துக்கொண்டு நன்றாக கலந்துகொள்ளவூம
4
கேக்குக்கான பெட்டர் கலவையை தயார் செய்து வைத ;துள்ள பேக்கிங் ட்ரே மீது ஊற்றி 180ழஊ வெப ;பத்தில் 30 – 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவூம்.
5
பட்டர் மற்றும் ஐசிஙூ சுகரை சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவூம். அதில் க்ர Pம ; சீஸை சேர்த்துக்கொண்டு க்ரீமியாக வரும் வரை அடித்துக்கொள்ளவூம். இறுதியாக அந்த ஐசிங் கலவையில் எலுமிச்சை சாற்றையூம் சேர ;த்துக்கொண்டு நன்றாக கலந்துகொள்ளவூம்.
6
செய்து வைத்துள்ள கேக்கை இரண்டு லெயர்களாக (டுயலநச) வெட்டிக்கொண்டுஇ தயார் செய்து வைத்துள்ள க்ர Pம்சீஸ் கலந்த ஐசிங்கை இரண்டு லேயர்களில் நடுவிலும்இ கேக்கின் வெளிப்புறத்திலும் பூசி கார்னிஷ் (புயசniளா) செய்து கொள்ளுங்கள்