அதை உருவாக்குவோம்
1
200ml பால் மற்றும் 1 டின் மில்க்மெயிட் ஐஸ் கொஃபீ மிக்ஸினை ப்ளெண்டரில் சேர்த்துக் கொள்ளுங்கள்
2
ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் மற்றும் 50ml சாக்லெட் சாஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்
3
ஸ்மூத் ஆகும் வரை ப்ளெண்ட் செய்யுங்கள்
4
ஒரு குவளையில் ஊற்றிக்கொள்ளுங்கள்
5
ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லெட் சாஸின் சிலத் துளிகளோடு விருப்பிற்கேற்ப அலங்கரித்துப் பகிருங்கள்.