Buy Now

பனானா ப்ரட்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

10 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

13

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • வாழைப்பழம் 4 (பெரியது)
  • முட்டை 2
  • மா 200g
  • மில்க்மெயிட் 200g
  • பட்டர் 150g
  • பேக்கிங்க் பவுடர் 1 தே.க
  • பேக்கிங்க் சோடா 1 தே.க
  • உப்பு ½ தே.க
  • வெனிலா சுவையூட்டி 1 தே.க
  • கருவாத் தூள் 1 தே.க
  • சிவப்பு சீனி 100g
  • -தேவையேற்படின்-
  • சாக்லெட் 100g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்திலிட்டு வாழைப்பழங்களை மசித்தெடுக்கவும்
2
வேறொரு பாத்திரத்தில் பட்டர், மில்க்மெயிட், சீனி, முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
கலவை ஒன்றாகும் வரை அடித்தெடுக்கவும்
4
வேறொரு பாத்திரத்தில் மா, கறுவா தூள், பேக்கிங்க் சோடா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
5
வாழைப்பழ கலவையை சேர்த்து ஒன்றாகும் வரை கலக்கவும்.
6
சாக்லெட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
7
கலவையை பாண் தட்டில் இடவும்.
8 (தேவையேற்படின்)
மீதமிருக்கும் சாக்லெட் துண்டுகளை மேலே தூவி விடவும்.
9
180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

Anusha

Super delicious 😍😍😍

Madara

Yummyy

Nuzla

Nice

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்