அதை உருவாக்குவோம்
1
4 மே.க.சீனியுடன் மாம்பழத்தை பிளெண்ட் செய்யவும்
2
ஒரு பெரிய பாத்திரத்தில் மாம்பழக்கூழை இட்டு இரண்டாகப் பிரிக்கவும் ஒரு பாத்திரத்தை ஒருபுறமாக வைக்கவும் . மற்றைய பாத்திரத்தில் MILKMAID ஐ ஊற்றவும் . நன்றாக கலக்கவும் .
3
பொப்சிக்கல்ஸ் அச்சை எடுத்து மாம்பழக்கூழ் கலவையையும் MILKMAID கலவையையும் வெவ்வேறு வடிவ அச்சுக்களில் அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவ அச்சுகளில் ஊற்றவும் .
4
4 முதல் 5 மணித்தியாலங்கள் வரை அல்லது இறுகும் வரை உறைய விடவும் .
5
அச்சிலிருந்து அகற்றும் போது அறை வெப்பநிலையுள்ள நீரில் அச்சுக்கள் அல்லது கப்களை நனைத்த பின் கவனமாக அச்சு அல்லது கப்பிலிருந்து பொப்சிக்கலை அகற்றவும்