Buy Now

க்ரீம் ப்ருலீ

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

10 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • முட்டை கரு 5
  • மில்க்மெயிட் (பெரிய டின்) 510g
  • தண்ணீர் 200ml
  • வெனிலா எஸன்ஸ் 1tsp
  • -கேரமல்-
  • சீனி 150g

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 253Kcal
  • Carbohydrates 44g
  • Protein 5g
  • Fats 7g
  • Saturated Fats 3g
  • Fiber 0g
  • Sodium 55mg
  • Calcium 12mg
  • Pottasium 8mg
  • Iron 0.3mg

அதை உருவாக்குவோம்

1
5 முட்டைக் கருக்களுடன் 1 தே.க வெனிலா சுவையூட்டியினை சேர்த்து ஒன்றாக சேரும் வரை கலக்குங்கள்.
2
510g மில்க்மெயிட் மற்றும் 200ml தண்ணீர் சேருங்கள்
3
நன்றாக கலக்கி கலவையை வடிகட்டி எடுங்கள்
4
வேகவைக்கும் சிறிய பாத்திரங்களுக்கு கிடத்துங்கள்
5
வேகவைத்து ஆறியப்பின் 30 நிமிடங்களுக்கு குளிரூட்டியில் வையுங்கள்
6
வாணாலியில் 150g சீனி சேர்த்து மஞ்சள் சார்ந்த கபிலநிறம் வரும் வறையில் 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கிளறுங்கள்.
7
கேரமலை கஸ்டர்டின் மேல் ஊற்றி ஆறவிடுங்கள்

එච්.එල්.අයි.මාධවී

ඉතාමත් රසවත්

Abdul Munaf

Good

Abdul Munaf

Fantastic 😍 taste is ultimate

Anusha

It was rereally teast dessert

Anusha

So yummy 😍😍😍

Udeeka

I tried this recipe at home, and the combination with Nestlé Milkmaid was superb!

heryy

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்