Buy Now

MILKMAID கொஃபி மஃபின்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid 390 கிராம்
  • சாதாரண மாவு 315 கிராம்
  • நெஸ்கஃபே காபி பவுடர் 8 கிராம்
  • வெனிலா 1 தே.க
  • உப்பு 1 கிராம்
  • பேக்கிங் பவுடர் 14 கிராம்
  • தூய பால் 60 மிலி
  • மரக்கறி எண்ணெய் 120 மிலி
  • முட்டை 2

அதை உருவாக்குவோம்

1
ஒரு பெரிய கலவை கிண்ணத்தில், மாவு, காபி தூள், உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
2
Milkmaid, எண்ணெய், முட்டை மற்றும் வெனிலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அளவான பாத்திரத்தில் இட்டு கலக்கவும்.
3
உலர்ந்த கலவையும் மற்றும் திரவபதார்த்தக்கலவையும் ஒன்று சேரும் வரை நன்கு கலக்கவும்.
4
மஃபின் கோப்பைகளுக்கு ஏற்ப கலவையை பிரிக்கவும்.
5
முன்பு சுடாகிய ஓவனில் 180°c யில் 20-25 நிமிடங்கள் வேகவைக்கவும்.

Shashikani

Like it

Sajani

Great recipe!!!

Omalka

Sweet & Delicious

Waruni

Very tasty 😋

Rifna

Highly recommended ❤️

Shafnas

Delicios taste of coffee

Fathima

Delicious

Waruni

Yummy 😋

Waruni

Yummy 😋

Waruni

Yummy 😋

Waruni

Yummy 😋

Amila

Amazing

Jasintha

Wowwwwww yummy 🥰🥰🥰🥰

udayangani

Yummy 😋😋

udayangani

😋😋😋😋😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்