Buy Now

MILKMAID குலாப் ஜாமுன்

Rating
timer icon

35 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

10 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 150g
  • பால்மா 250g
  • பேக்கிங் சோடா 2 tbsp
  • நெய் 2 tbsp
  • மா 50g
  • ரவை 1 Cup
  • எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு
  • பால் 50ml
  • முந்திரி ( தேவையேற்படின் ) 75g
  • -சீனிப்பாகு-
  • சீனி 500g
  • தண்ணீர் 300ml
  • பன்னீர் 1 tsp
  • தேசிப்பால் 1 tsp
  • மஞ்சள் நிற கலரிங் 2 drops
  • ஏலக்காய்த் தூள் 4/5

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 358g
  • Carbohydrates 53g
  • Protein 6.5g
  • Fats 14g
  • Saturated Fats 8g
  • Fiber 0.7g
  • Sodium 74mg
  • Calcium 187mg
  • Potassium 321mg
  • Iron 0.4mg

அதை உருவாக்குவோம்

1
பால் மா, மா, ரவை, பேக்கிங் சோடா, நெய் மற்றும் மில்க்மெயிட் சேர்த்து நன்றாக கலக்கவும்
2
மெது மெதுவாக பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
3
20 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்
4
சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்
-சீனிப்பாகு-
1
சீனி, தண்ணீர், கலரிங், பன்னீர், தேசிப்பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் பாகாகும் வரை கிளறவும்
-சிறிய உருண்டைகளுக்கான ஆயத்தம்-
1
ஒரு வானலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
2
மிதமான சூட்டில் உருண்டைகள் பொன்னிறாமாகும் வரை பொரித்தெடுக்கவும்
3
பொரித்த உருண்டைகளை சீனிப்பாகினுள் இடவும்
4
பகிரவும்

FAQ Section

குலாப் ஜாமூன் தயாரிக்கும் போது பேக்கிங் பவுடர் உபயோகிக்க அறிவுறுத்தப்படுகின்றது

குலாப் ஜாமூன் தயாரிக்கும் போது பால் மாவுடன் சிறிதளவு அனைத்து தேவைகளுக்கு பயன்படுத்தும் மாவினையும் உபயோகிக்கலாம்.

குலாப் ஜாமூன் தயாரிக்கும் போது பால் மாவுடன் சிறிதளவு அனைத்து தேவைகளுக்கு பயன்படுத்தும் மாவினையும் உபயோகிக்கலாம்.

Aysha

I used to make for every eid festival. Very easy to make and all in family loves it.

Himashi

I love indian sweets

Z.H.F.

Amazing Recipe it came very well

Prasad

one of the Delicious Indian sweet

Farzy

It my specal

Iresha

Wow it's amazing..?? Love this recipe ..❤️

Shakira

its really awesome...??

Nawshad

Hmmmmm yummy i love this very much

Sanduni

This recipe is much more easier than the other ones

Ruzna

I love this dessert

Ruzna

My Favorite Dessert

Thushari

I really love Gulab Jamun..

Hasna

One of my family's favorite recipe

Thimani

👍

Nujba

Sweet taste kid’s favorite

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்