Buy Now

ஃபெஸ்டிவ் நத்தார் புட்டிங்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

4 Hours

சமைத்தல் நேரம்

cake pop icon

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • ரவை 50g
  • பட்டர் 200g
  • உலர்திராட்சை 100g
  • கறுவாபட்டைத் தூள் 1tbsp
  • ப்ரட் க்ரம்ப்ஸ் 100g
  • ஆரெஞ்சு சாறு 20g
  • ஆரெஜ்சு தோல் Zest 1tbs
  • செர்ரி பழம் 100g
  • ஈச்சம்பழம் 150g
  • பதப்படுத்திய இஞ்சி 50g
  • பதப்படுத்திய Chow Chow 100g
  • முந்திரி 150g
  • முட்டை 2 (பெரியது)
  • மா 250g
  • மில்க்மெயிட் 250g
  • வெனிலா சுவையூட்டி 1tbs
  • பன்னீர் 1tsp
  • ஐசிங் சீனி 100g

அதை உருவாக்குவோம்

1
உலர் பழங்களை நறுக்கி ரவை மற்றும் மா சேர்த்துக் கலந்து புறம்பாக வைய்யுங்கள்.
2
பட்டரை உருக்கி மில்க்மெயிட் மற்றும் முட்டை சேர்த்து, பின் பன்னீர் சேர்த்துக் கிளறி உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
3
ஆழமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி புட்டிங் கலவையை சேர்த்து அலுமினிய கடதாசியால் மூடி 4 மணித்தியாலங்களுக்கு ஸ்டீம் செய்து ஆறிதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் கவிழ்த்து டாப்பிங்கிற்காக க்ரீம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்