Buy Now

மின்ஸ்ட் பை

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 350ml
  • கறன்ட்ஸ் 200g
  • றெய்சின்ஸ் 600g
  • பட்டர் (உருகியது) 400g
  • நட்மெக் பவுடர் 3g
  • கறுவா பவுடர் 6g
  • றம் 75ml
  • பிரண்டி 75ml
  • லைம் ஜுஸ் 10ml
  • உப்பு 6g
  • கிறீன் அப்பிள் துண்டுகள் 400g
  • டார்ட் பேஸ்:
  • மா 375g
  • பட்டர் 250g
  • ஐசிங் சுகர் 125g
  • வனிலா எசன்ஸ் வனிலா எசன்ஸ்
  • முட்டை 1

அதை உருவாக்குவோம்

1
மின்ஸ் பை பில்லிங் கலவையைக் கலக்கவும். குளிரூட்டியில் 2 வாரங்களுக்கு வைத்திருக்கவும்.
2
டார்ட் பேஸ் செய்வதற்கு: பட்டர் மற்றும் ஐஸிங் சுகரை அடிக்கவும். முட்டையைச் சேர்க்கவும்.
3
சகல சேர்மானங்களையும் கலக்கவும். மாவையும், வனிலாவையும் சேர்க்கவும். டார்ட் பேஸைச் செய்யவும். மின்ஸ் பை கலவையால் நிரப்பவும்.
4
டார்ட் மாக்கலவையால் கலவையை மூடவும். முட்டையைப் பிரஷ் செய்யவும். காஸ்டர் சுகரை தூவவும். 180°C வெப்பத்தில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

Prasad

Heaven is here...! Super delicious

Nadeeka priyadarshani

Looks delicious ❤️👌❤️

Charith

Delicious

Rifna

Just one word:YUM! ❤️😋

Charith

Yummy

Rifna

Just one word:YUM!😋

Apsara

රසම රස මිල්ක්මේඩ් සහිත ආහාරයක්

Apsara

Milkmaid වලින් රසම රසයි

Chathura

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்