Buy Now

ஆமண்ட் அல்வா

Rating
timer icon

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நசுக்கப்பட்ட ஆமண்ட் பவுடர் 200g
  • நீர் 250ml
  • நெய் 1 மே.க
  • குங்குமப் பூ பவுடர் ½ தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 369 kcal
  • கார்போஹைட்ரேட் : 30.6 g
  • புரதம் : 11.2 g
  • கொழுப்பு : 24.1 g

அதை உருவாக்குவோம்

1
ஒட்டாத சோஸ்பான் ஒன்றில் நசுக்கிய ஆமண்ட் பவுடரையும் நீரையும் கலக்கவும். 30 நிமிடங்களுக்கு அமிழ்ந்திருக்க விடவும்.
2
MILKMAID மற்றும் நெய்யை சேர்க்கவும். நடுத்தர வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு அதாவது அல்வா பொங்கி வரும் வரையில் கலக்கிக் கொண்டிருக்கவும். குங்குமப் பூவைச் சேர்த்து இன்னொரு 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
3
அடுப்பிலிருந்து இறக்கவும். ஓரளவு ஆற விடவும். பின் அல்வாவை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் அமைத்துக் கொள்ளவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் E மற்றும் antioxidantsக்கு சிறந்த மூலமாக பாதாம் உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது.

Tharuka

Love it?

Shakira

superb taste

Shakira

superb taste

Sandy

My Amma's fav ❤

Shafnas

Authantic dish very tasty😍😋🥰

Rifna

Just one word: YUM!😋❤️

Rifna

Just one word: YUM! 😋❤️

Deepa

ඉතාමත් රසවත් 😋

Fathima

Best

Fathima

Yummy

Fathima

Super

Fathima

Delicious 😋

Nayanathara

Delicious

Charith

Delicious

Nayanathara

Best recipi

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்