அதை உருவாக்குவோம்
1
குங்குமப் பவுடரை சுடுநீரில் கரைத்து ஒருபுறமாக வைக்கவும்.
2
இரண்டு சம அளவில் கலவையைப் பிரிக்கவும். குங்கும நீரை ஒரு பாகத்திற்கும், ஏலக்காயை மற்றைய பாகத்திற்கும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
சதுரமான தட்டொன்றில் ஏலக்காய் தேங்காய் கலவையை இட்டு, மேற்பகுதி மென்மையானதாக வரும் வரை மட்டமாக்கவும்.
4
குங்குமப் பவுடர் தேங்காய் கலவையை மேலேயிட்டு, மேற்பகுதியை மட்டமாக்கவும். 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பின், விருப்பமான வடிவத்தில் பர்பியை துண்டுகளாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
antioxidants மூலங்கள் நிறைந்ததாகவும், நோயை எதிர்த்துப் போராடும் மூலங்கள் கொண்டதாகவும் குங்கமப்பூ அறியப்படுகின்றது.