அதை உருவாக்குவோம்
1
பேக்கிங் பேப்பர் இட்டு 20 செ.மீ தட்டினைத் தயார் செய்யவும். பாதாம் துண்டுகள் தவிர்த்து ஏனையப் பொருட்களை உறுதியான அடிப்பகுதி கொண்ட சோஸ்பேனில் இடவும்.
2
சீனி அனைத்தும் உருகும் வரை குறைந்த சூட்டில் தொடர்ந்து கிளறவும்.
3
10-15 நிமிடங்களுக்கு மீண்டும் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து கிளறவும் சோஸ்பேனில் ஒட்டாது பார்த்துக் கொள்ளவும்.
4
அடுப்பில் இருந்து அகற்றி பாதாம் துண்டுகளைச் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து கிளறவும். கலவை உறுதியானதாக மாறும்.
5
கடுமையானதாக மாறுவதற்கு முன்னர் தட்டில் இடவும்.
6
குளிர விடவும். அதன் பின்னர் கலவையை எடுத்து கட்டிகளாக வெட்டவும்.